இராமநாதபுரம்: பெரிய பட்டினத்தில்
முன்னாள் காதலியின் அந்தரங்க
புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பரப்பியவர் கைது
ராமநாதபுரம் அருகே முன்னாள் காதலியின் அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பரப்பியவர் கைது செய்யப்பட்டார். வெளிநாட்டில் உள்ள மற்றொருவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.