கோபிசெட்டிபாளையம்: குள்ளம்பாளையம் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இல்லத்தில் அவருக்கு ஆதரவு தெரிவித்து ஏராளமானோர் வந்திருந்து ஆலோசனை நடைபெற்றது - Gobichettipalayam News
கோபிசெட்டிபாளையம்: குள்ளம்பாளையம் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இல்லத்தில் அவருக்கு ஆதரவு தெரிவித்து ஏராளமானோர் வந்திருந்து ஆலோசனை நடைபெற்றது
Gobichettipalayam, Erode | Sep 13, 2025
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து ஐந்தாம் தேதி அன்று முன்னாள் அமைச்சர் கே எஸ் செங்கோட்டையன்...