தூத்துக்குடி: மீன்வள துறையின் எச்சரிக்கையை மீறி கடலுக்குச் சென்ற விசை படகு மற்றும் நாட்டுப் படகு உரிமையாளர்களுக்கு மீன்வளத்துறை நோட்டீஸ்
தென்மேற்கு வங்க கடல் குமரி கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடல் பகுதியில் மன்னார்குளைகுடா குமரி கடல் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றானது 35 கிலோ மீட்டர் முதல் 55 கிலோமீட்டர் வரை வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதையும் மீறி சென்ற பட டுகளுக்கு மீன்வளத்துறை நோட்டீஸ் வழங்கியுள்ளது.