பரமத்தி வேலூர்: பரமத்தி வேலூரில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற குரூப் 2 தேர்வினை ஆட்சியர் பார்வையிட்டார்
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி 2 தேர்வினை மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்