பெரம்பலூர்: செப்டம்பர் 20 ம் தேதி கல்வி கடன் வழங்கும் முகாம், மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற கலெக்டர் அழைப்பு
பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கி ஆகியவை இணைந்து செப்டம்பர் 20ஆம் தேதி சனிக்கிழமை அன்று கல்வி கடன் வழங்கும் முகாமை தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி வளாகத்தில் நடத்த உள்ளது, முகாமில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமாறு மாவட்ட கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார்