மேட்டூர்: அதிகரிக்கும் மேட்டூர் அணை நீர்வரத்து - உபரி நீர் திறக்க வாய்ப்புள்ளதால் காவேரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
Mettur, Salem | Aug 18, 2025
மேட்டூர் அணைக்கால நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து விடுவதால் அணையின் நீர்மட்டம் 120 அடியை மீண்டும் எட்ட உள்ளது...