திருவள்ளூர் பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட செங்குன்றம் கிராமத்தில் பட்டியலின மக்களின் உரிமைக்காக அரசு பேசவில்லை என்று கூறி அறம் திரைப்பட இயக்குனர் கோபி நயினார் அப்பகுதிவாசிகளுடன் வந்து மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்
திருவள்ளூர்: செங்குன்றம் கிராமத்தில் பட்டியலின மக்களின் உரிமைக்காக தமிழக அரசு பேசவில்லை என்று குற்றம் சாட்டிய இயக்குனர் கோபி நாயனார் - Thiruvallur News