பொள்ளாச்சி: போட்டோ ஸ்டுடியோவில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள லேப்டாப்கள், கேமராக்கள்
திருட்டு- மகாலிங்கபுரம் காவல் நிலைய போலீசார் விசாரணை.
பொள்ளாச்சி ஜோதி நகரை சேர்ந்த ஜானகிராமன் என்பவர் பொள்ளாச்சி பல்லடம் சாலை குப்புசாமி லே-அவுட் பகுதியில் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வருகிறார். கேமராக்கள், ட்ரோன் கேமரா, உள்ளிட்ட புகைப்பட வீடியோ சம்பந்தப்பட்ட கேமராக்கள் வாடகைக்கு கொடுத்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம் போல கடையை பூட்டிவிட்டுசாவியை வழக்கமாக வைக்கும் இடத்தில் வைத்து