பண்ருட்டி: காடாம்புலியூர் சமத்துவபுரத்தில் வெடி மருந்து அடைக்கப்பட்ட பாட்டில் வெடித்ததில் 5 சிறுவர்கள் படுகாயம் பண்ருட்டி, கடலூர் மருத்துவமனையில் சிகிச்சை
Panruti, Cuddalore | Aug 30, 2025
பண்ருட்டி அருகே கண்ணாடி பாட்டிலில் அடைக்கப்பட்ட வெடிமருந்து வெடித்ததில் 5 சிறுவர்கள் படுகாயம், பண்ருட்டி, கடலூர் அரசு...