சேலம்: பாமகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் இருந்து நீக்கப்பட்டவர் அவருக்கு எந்த அன்புமணி அதிகாரமும் இல்லை என சூரமங்கலத்தில் எம்ஐ அருள் பேட்டி
Salem, Salem | Sep 15, 2025 பாட்டாளி மக்கள் கட்சியின் டாக்டர் ராமதாஸ் ஆதரவாளர் சட்டமன்ற உறுப்பினர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் பேட்டியில் அவர் கூறும் போது பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் இருந்து நீக்கப்பட்டவர் அபிமன் என்றும் அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை என தெரிவித்தார்