திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்லும் பிரதான சாலையில் கருஞ்சிறுத்தை ஒன்று நொடி பொழுதில் சாலையை கடந்து செல்லும் காட்சியினை சுற்றுலாப் பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார் . இதில் ஒரு நொடிப் பொழுதில் கருஞ்சிறுத்தை ஒன்று சாலையை கடந்து செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.