தென்காசி: கோ ஆப் டெக்ஸ் தீபாவளி பண்டிகை சிறப்பு விற்பனை ஆட்சியர் துவக்கி வைத்தார்
தென்காசி சுவாமி சன்னதி தெரு பஜார் நிறுவனம் செயல்பட்டு வருகின்றது இந்த விற்பனை நிலையத்தில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதை முன்னிட்டு தீபாவளி பண்டிகை சிறப்பு விற்பனை துவக்க விழா மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது மாவட்ட ஆட்சித் தலைவர் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி சிறப்பு விற்பனையை துவக்கி வைத்தார்