உளுந்தூர்பேட்டை: இரண்டு குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொலை செய்து விட்டு 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நகராட்சி தற்காலிக ஊழியர் கைது
Ulundurpettai, Kallakurichi | May 20, 2025
பு. கொணலவாடி கிராமத்தில் குடும்பத் தகராறில் இரண்டு குழந்தைகளை கிணற்றில் தள்ளிக் கொன்ற வழக்கில், கடந்த பத்து ஆண்டுகளாக...