ஆவடி: பூந்தமல்லியில் கண்டெய்னர் லாரிக்கு அபராதம் விதித்த வட்டார போக்குவரத்து ஆய்வாளர் மீது தாக்குதல் வடமாநில டிரைவர் கைது
பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை பகுதியில் வட்டார போக்குவரத்து வாகன சோதனைச் சாவடி மையம் பகுதியில் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் சந்திரன் வாகனங்களை சோதனை செய்தார் .அப்போது உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த கண்டெய்னர் லாரியை மடக்கி சோதனை செய்தார்,அந்த லாரிக்கு உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்து வந்தது தெரிய வந்தது. அதுக்கு அபராதம் விதித்ததால் லாரி ஓட்டுநர் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர்கள் தாக்கியுள்ளார், அதனைத் தொடர்ந்து லாரி ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்