திருவொற்றியூர்: மணலி சடையன் குப்பம் பகுதியில் தமிழ்நாடு தீயணைப்பு மீட்புத்துறை மற்றும் மாநகராட்சி சார்பில் பருவமழை மாதிரி ஒத்திகை நடைபெற்றது
மணலி சடையங்குப்பம் பகுதியில் தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு துறை மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் பருவ மழையை மாதிரி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது இதில் இந்த மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையர் கட்ட ரவி தேஜா மண்டல குழு தலைவர் ஆறுமுகம் மண்டல அலுவலர் தேவேந்திரன் கவுன்சிலர் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மாவட்ட அலுவலர் லோகநாதன் மற்றும் நிலை அலுவலர் முருகானந்தம் தலைமையில் நடைபெற்றது இதில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.