ஆவடி: வானகரத்தில் வாகனம் நிறுத்தும் தொடர்பான தகராறில் குடியிருப்பு நிர்வாகியை தாக்கிய நபர் கைது
சென்னை மதுரவாயல் அடுத்த வானகரத்தில் ராஜீவ் நகர் என்னும் குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் தங்கியிருக்கும் விக்னேஷ் என்பவர் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அந்த நிறுவனத்திற்கு சொந்தமான பத்துக்கு மேற்பட்ட வாகனங்களை அவர் ராஜீவ் நகர் குடியிருப்பு சாலையின் இரு புறமும் நிறுத்தி வைத்து இடையூறு செய்து வந்துள்ளார்,இது தொடர்பாக ராஜூ நகர் குடியிருப்பு நல சங்கத்தின் நிர்வாகி ஏழுமலை (54) என்பவர் கேள்வி எழுப்பியவரை விக்னேஷ் தாக்கியுள்ளார் விக்னேஷை போலிசார் கைது