சூலூர்: சூலூர் பகுதியில் கடன் தொல்லையால் விசைத்தறி தொழிலாளர்கள் கணவன் மனைவி பூச்சி மருந்து குடித்து தற்கொலை
கடன் தொல்லையால் விசைத்தறி தொழிலாளர்கள் ஆன கணவன் மனைவி பூச்சி மருந்து குடித்து தற்கொலை கோவை, சூலூர் அருகே கடன் தொல்லையால் விசைத்தறி தொழிலாளர்கள் கணவன் - மனைவி இருவரும் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.