திருவாரூர்: திருவாரூரில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நகர பேருந்து நிலையத்தினை அமைச்சர் கே என் நேரு திறந்து வைத்தார்
திருவாரூரில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நகரப் பேருந்து நிலையத்தினை அமைச்சர் கே. என். நேரு திறந்து வைத்தார் அப்போது ஏராளமான அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்