கீழ்வேளூர்: ஒர்குடி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்து வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் முளைத்ததால் விவசாயிகள் கவலை
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட குருவை நெற்பயிர்கள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது இந்த நிலையில் பல்வேறு காரணங்களால் கொள்முதல் தேக்கமடைந்திருந்ததுகடந்த வாரம் பெய்த மழையின் காரணமாக கொள்முதல் செய்யப்பட்டிருந்த நெல்மணிகள் சேதம் அடைந்தது இந்த நிலையில் போர்குடி பகுதியில் உள்ள நேரடி மேல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் முளைத்திருப்பது விவசாயிகளை கவலை அடைய வைத்துள்ள