தருமபுரி: விசிக சார்பில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
தர்மபுரி மாவட்டம் பெரியார் வணிக வளாகம் அருகே உள்ள தந்தை பெரியார் 147 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் தாக்குப் பாண்டியன் தலைமையில் பொதுமக்கள் மற்றும் கட்சியினர் ஊர்வலமாக சென்று , பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் இதில் மாநில அமைப்பு செயலாளர் கோவேந்தன் தமிழ் அன்வர் , உள்பட பாலர்பங்கேற்பு