மதுரவாயல்: வடகிழக்கு பருவமழை எதிரொலி - உஷாரான மாநகராட்சி - மண்டல அலுவலகத்தில் ஆணையர் ஆய்வு
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை அதிக அளவில் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடும் நிலையில் அதனை எதிர்கொள்வதற்காக மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் ஆணையர் நேரில் ஆய்வு