திருவொற்றியூர்: திருவொற்றியூர் காலடிப்பேட்டை 11 வது வார்டில் தூய்மை பணியாளர் பணியின் போது மின்சாரம் தாக்கி மருத்துவமனையில் அனுமதி போலீஸ் விசாரணை
திருவொற்றியூர் 11 வது வார்டுக்கு உட்பட்ட காலடிப்பேட்டை மார்க்கெட் லைன் பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த மீனாட்சியின் மீது மின்சாரம் தாக்கியதில் இடது கையில் காயம் அடைந்த நிலையில் அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து வந்த மண்டல குழு தலைவர் திமு தனியரசு சம்பவ இடத்தை ஆய்வு செய்து மின் கசிவை உடனடியாக சரி செய்யும்படி உத்தரவிட்டார் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது