பல்லாவரம்: பல்லாவரம் கண்டோன்மென்ட் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் ஆரம்ப பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டத்தினை அமைச்சர் துவக்கி வைத்தார்
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த பல்லாவரம் கண்டோன்மென்ட் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் ஆரம்ப பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டத்தினை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், துவக்கி வைத்தார்,