தேனி: ஆண்டிபட்டி அருகே மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலை கட்டி முடித்து குடமுழுக்கு விழா நடத்த கலெக்டர் அலுவலகத்தில் இந்து முன்னணி மனு
Theni, Theni | Sep 15, 2025 ஆண்டிபட்டி அருகே ராஜதானியில் 1400 ஆண்டு பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் கோவிலை புனரமைத்து குடமுழுக்கு நடத்த மாவட்ட ஆட்சியர் தலையீடு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் ஆட்டோ தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ஆட்சி கார்த்திக் மனு வழங்கினார்