திண்டுக்கல் கிழக்கு: கொட்டபட்டி பகுதியில் சட்டவிரோதமாக மிலிட்டரி மதுபான பாட்டில்கள் உள்ளிட்ட மதுபானம் விற்பனை செய்த பெண் உட்பட 2 பேர் கைது
திண்டுக்கல் மதுவிலக்கு DSP. முருகன் உத்தரவின் பேரில் மதுவிலக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மலைச்சாமி மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது கொட்டபட்டி பகுதியில் சட்டவிரோதமாக மிலிட்டரி மதுபான பாட்டில்கள் விற்பனை செய்த ராசு மனைவி அமுதா(50) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 9 மிலிட்டரி மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.