பழனி: பாலசமுத்திரத்தில் ரகளையை தடுக்க சென்ற காவலரை தாக்கிய போதை ஆசாமி கைது, காவல் நிலையத்தில் போலீஸ் பாணியில் விசாரணை
Palani, Dindigul | Aug 31, 2025
பழனியை அடுத்த பாலசமுத்திரம் பகுதியில் குடிபோதையில் ஒருவர் மாற்றுத்திறனாளியை கட்டையாலும், கையாளும் தாக்குவதாக அப்பகுதி...