திருவள்ளூர்: பூண்டி ஏரியில் படகு கவிழ்ந்து 
மாயமான ஏசி மெக்கானிக் 2 வது நாளாக தீயணைப்புத்துறையினர் தேடியும் கிடைக்கவில்லை,
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தை சுற்றிப் பார்ப்பதற்காக  நேற்று மோவூர் பகுதியைச் சார்ந்த ராகேஷ்-22 சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சார்ந்த ஏசி மெக்கானிக் யாசின் - 22 சுபான்-23 சமீர் அகமது-19 ஆகிய நான்கு பேர் மீனவர்கள் நிறுத்தி வைத்திருந்த மீன்பிடி படகுகளை எடுத்துச் சென்றுள்ளனர் அப்போது மது போதையில் இருந்த யாசின் படகில் ஏறி நின்றதால் படகு கவிழ்ந்ததில் யாசின் நீரில் மூழ்கி மாயமானார் மற்றவர்கள் கரை திரும்பினார்கள், இரண்டாவது நாளாக தீயணைப்பு துறையினர் தேடியும் யாசின்  கிடைக்கவில்லை