கோவில்பட்டி: கூசாலிபட்டி பகுதியில் பலமுறை அடிப்படை வசதிகள் செய்து தர கோரியும் நடவடிக்கை இல்லை, சாலை மறியலில் இறங்கிய மக்கள்
Kovilpatti, Thoothukkudi | Aug 29, 2025
கோவில்பட்டி அருகே உள்ள கூசாலிபட்டி பகுதியில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என கூறப்படுகிறது பல்வேறு முறை மனு அளித்தோம்...