பாலக்கோடு: பாலக்கோடு பேருந்து நிலையத்தில் பாமக சார்பில் தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் பொதுக் கூட்டம்
தர்மபுரி பாலக்கோடு பேருந்து நிலையத்தில் பாமக சார்பில் தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் பொதுக் கூட்டம், பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று சிறப்புரை . இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர், கட்சியின் முக்கிய நிர்வாகிகள், இக்கூட்டத்தில் பங்கேற்றனர்,