கோவில்பட்டி: மான், மயில், முயல் வேட்டையாடிய ரியல் எஸ்டேட் அதிபர் குருமலைப் பகுதியில் கைது
Kovilpatti, Thoothukkudi | Aug 19, 2025
கோவில்பட்டி அருகே உள்ள குருமலை வனப்பகுதியில் வேட்டை நாய்களை பயன்படுத்தி மான் முயல் மயில் உள்ளிட்டவற்றை வேட்டையாடுவதாக...