திருவள்ளூர்: விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரதாப் தலைமையில் நடைப்பெற்றது,
திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் பிரதாப் தலைமையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெற்றது,இதில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 2 விவசாயிகளுக்கு மானிய விலையில் பச்சைப்பயிறு (8கிலோ), எள் (5கிலோ) ஆகிய இடுபொருட்களை விவசாயிகளுக்கு வழங்கினார்.