ராசிபுரம்: குட்கா பொருட்கள் பறிமுதல் - கட்டணாச்சாம்பட்டியில் கூல்ட்ரிங்ஸ் கடையில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி சோதனை
Rasipuram, Namakkal | Aug 6, 2025
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கட்டணாச்சம்பட்டியில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் நடத்திய அதிரடி சோதனையில் தனியார்...