பழனி: RF ரோட்டில் ரயில்வே மேம்பால பணிகளை உடனடியாக துவங்க வேண்டும் என, மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்
Palani, Dindigul | Aug 9, 2025
பழனி- புது தாராபுரம் சாலையில் ரயில் நிலையம் அருகே இரயில்வே கேட் அமைக்கப்பட்டுள்ளது. காலை, மாலை வேலைகளில் இரயில் வந்து...