குளித்தலை: குளித்தலை உழவர் சந்தை புறவழி சாலையில் சரக்கு வாகனத்தை சோதனை செய்ததில் ரேஷன் அரிசி கடத்தல்
குளித்தலை உழவர் சந்தை புறவழி சாலையில் வேகமாக வந்த டாட்டா சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த பொழுது அதில் நியாய விலைக் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் அரிசி 1250 கிலோ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனம் மற்றும் அரிசியை பறிமுதல் செய்தனர் கடத்திய கந்தசாமியை விசாரணை செய்து வருகின்றனர் குளித்தலை காவல்துறையினர்.