சேலம்: வருவாய் துறை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நிலப்பட்ட வழங்க மறுக்கும் அதிகாரி கண்டித்து காதில் பூ வைத்து மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம்
Salem, Salem | Sep 26, 2025 சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவில் உட்பட்ட காந்திபுரம் கள்ளுக்கட்டு பைத்துர் உள்ளிட்ட பகுதிகளில் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர் நிலங்களுக்கு நிலப்பட்ட வழங்க கோரி வருவாச்சியுடன் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லாததால் இன்று காதில் பூ வைத்துக்கொண்டு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்