மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தினை தூய்மையாக வைக்க வலியுறுத்தி ரயில் நிலையத்தில் பேரணி நடைபெற்றது
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டத்தில் ரயில் நிலையத்தை சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்துக்கொள்ள பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது ரயில்வே நிர்வாகம் மற்றும் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் இணைந்து இந்த பேரணியை நடத்தினர்