சிங்கம்புனரி: கீழக்குறிச்சிபட்டி.பொன்னழகி அம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழா,உடம்பில் சேற்றை பூசி கோவிலுக்கு சென்று பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தி வினோத வழிபாடு - Singampunari News
சிங்கம்புனரி: கீழக்குறிச்சிபட்டி.பொன்னழகி அம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழா,உடம்பில் சேற்றை பூசி கோவிலுக்கு சென்று பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தி வினோத வழிபாடு
Singampunari, Sivaganga | Apr 1, 2024
கீழக்குறிச்சிபட்டியில் உள்ள பொன்னழகி அம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு செல்லியம்பட்டி தேவன்பட்டி உள்ளிட்ட...