வேப்பூர்: ஐவதகுடியில் அருகே மினி லாரி மீது ஆம்னி பஸ் மோதி விபத்து- 5 பேர் காயம்
முன்னாள் சென்ற டாட்டா மினி லாரி யை பின்னால் வந்து முந்த சென்ற ஆம்னி பேருந்து வேகமாக மோதி விபத்து. கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே ஐவகுடி கிராமம் சென்னை டு திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் சென்ற டாக்டர் மினி லாரி மீது பின்னால் வந்த Intrcity smartnus ஆம்னி பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது இதனால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது ..இதில் பயணம் செய்த