அஞ்செட்டி: பேடரஹள்ளியில் கனமழைக்கு சுவர் இடிந்து விழுந்ததில் 20 ஆடுகள் உயிரிழப்பு,கிராம மக்கள் சோகம்,
அஞ்செட்டி அருகேகனமழைக்கு சுவர் இடிந்து விழுந்ததில் 20 ஆடுகள் உயிரிழப்பு,கிராம மக்கள் சோகம், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த அஞ்செட்டி பேடரஹள்ளி கிராமத்தைச் சார்ந்தவர் மாது இவர் சொந்தமாக 30 ஆடுகளை வளர்த்து வந்தார்நேற்று வழக்கம்போல் ஆடுகளை மேய்ப்பதற்கு கொண்டு சென்றவர் இரவில் தன் வீட்டு அருகில் உள்ள ஹாலோ பிரிக்ஸ் கொட்டகையில் அடைத்து வைத்தார் இந்நிலையில் இரவு கனமழை பெய்த நிலை