தண்டையார்பேட்டை: காசிமேடு நாகூர் தோட்டம் தனியார் மருத்துவமனையில் கழிவுகள் வெளியேற்றியதால் இதனை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
Tondiarpet, Chennai | Aug 22, 2025
காசிமேடு நாகூரார் தோட்டம் பகுதியில் புதியதாக திறக்கப்பட்டுள்ள கேன்சர் மருத்துவமனையில் இருந்து கழிவுகள் பொதுமக்கள்...