ஆத்தூர்: மனைவி வாங்கிய 1 கோடி ரூபாய் கடனை திருப்பி தராததால் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியை கடத்திய 4 பேர் கைது திண்டுக்கல் அருகே பரபரப்பு
Attur, Dindigul | Nov 24, 2025 நரசிங்கபுரத்தை சேர்ந்த சக்திவேல் சொசைட்டி வங்கி ஓய்வு பெற்ற அதிகாரி இவரது மனைவி கனகவள்ளி பொன்னகரம் பகுதியை சேர்ந்த நபரிடம் ரூ.1 கோடி கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கனகவள்ளியிடம் பணத்தை பலமுறை திருப்பி கேட்டும் தராததால் ஆத்திரமடைந்த நபர் கனகவள்ளியின் கணவர் சக்திவேலை கடத்தி பணத்தை தராவிட்டால் உனது கணவர் சக்திவேலை கொலை செய்து விடுவதாக மிரட்டினர் இதன் பேரில் கணவரை கடத்திய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்