ஆவடி காவல் ஆணையராக எல்லைக்குட்பட்ட பருத்திப்பட்டு பகுதியை ஜாகிர் உசேன் என்பவர் தனது whatsappக்கு டிரேடிங் விளம்பரையை கண்டு ஆன்லைன் டிரேடிங் முதலீடு செய்து இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என சுமார் ரூபாய் 28 லட்சத்தி 70 ஆயிரத்து 500 ஐ அனுப்பி ஏமாற்றப்பட்டுள்ளார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து ஏற்கனவே குற்றவாளிகளை கைது செய்த நிலையில் மீண்டும் இன்று அப்துல் முஜீப் , மற்றும் கண்ணன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.