ஆற்காடு: ஆற்காடு BDO அலுவலகத்தில் ஊராட்சி செயலாளரை பணியிட மாற்றம் செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்ய கோரி மனு அளிக்கப்பட்டது.
Arcot, Ranipet | Aug 19, 2025
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு BDO அலுவலகத்தில் வேப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் ராமு மற்றும் துணைத் தலைவர் ஊராட்சி மன்ற...