திருவள்ளூர்: காமராஜர் சிலை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் லாரியை முந்திச் செல்ல முயன்று உயிர் தப்பிய சிசிடிவி காட்சி வைரல்
Thiruvallur, Thiruvallur | Sep 5, 2025
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அடுத்த பிஞ்சிவாக்கம் பகுதியைச் சேர்ந்த கவின் என்ற 23 வயது இளைஞர் தனது ஹோண்டா இருசக்கர...