குடவாசல்: நகர் பகுதியில் வெளி மாவட்ட நெல் மூட்டைகளை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய முயன்ற லாரிகளை விவசாயிகள் சிறை பிடித்ததால் பரபரப்பு
திருவாரூர் அருகே வெளி மாவட்டத்தில் இருந்து நெல் மூட்டைகளை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய முயன்ற லாரிகளை விவசாயிகள் சிறைபிடித்ததால் பரபரப்பு