தேனி: தேனி நேருசிலை அருகே தேர்தல் ஆணையத்தை கண்டித்துஊர்வலம் சென் ற ராகுல்காந்தி கைது கண்டித்து ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது
Theni, Theni | Aug 11, 2025
இந்திய தேர்தல் ஆணையம் BJP க்கு ஆதரவாக செயல்பட்டதாக பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி தேர்தல் ஆணையத் தை கண்டித்து...