உத்திரமேரூர்: பென்னலூர் ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை உத்திரமேரூர் எம்எல்ஏ பார்வையிட்டு ஆய்வு செய்தார்
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பென்னலூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று நடைபெற்றது முகவினை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர் உத்தரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான சுந்தரம் எம்எல்ஏ பார்வையிட்டு ஆய்வு செய்தார் மேலும் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்