மேட்டூர்: ஆறாவது முறையாக மேட்டூர் அணை திறப்பு 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் திறப்பால் வெள்ள அபாய எச்சரிக்கை
Mettur, Salem | Sep 2, 2025
நடைபாண்டில் மேட்டூர் அணை ஆறாவது முறையாக தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியதை எடுத்து அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே...