தமிழ்நாட்டில் ஒவ்வொருவரும் மூச்சு விடும் கடன் சுமையுடன் வாழ்கிறார்கள்! 13 லட்சத்து 18 ஆயிரம் கோடி கடனுக்கு நாள் தோறும் ரூ.184 கோடி வட்டி செலவழிக்கப்படுகிறது. வழக்கறிஞர் ஒருவரும் தன் கடனை அரசுக்கு காசோலையாக வழங்கியுள்ளார் என்பதைப் பற்றி முழு விவரம் இதோ!