திருவாரூர்: ஓடாசேரி அரசு நடுநிலைப்பள்ளியில் புதிய கலையரங்கம் அமைக்கும் பணியை முன்னாள் அமைச்சர் மதிவாணன் தொடங்கி வைத்தார்
திருவாரூர் அருகே ஓடாசேரி அரசு நடுநிலைப்பள்ளியில் ஓஎன்ஜிசி சார்பில் புதிய கலையரங்கம் அமைக்கும் பணியை முன்னாள் அமைச்சர் மதிவாணன் தலைமையில் நடைபெற்றது இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நெல்சன் மண்டேலா ஓஎன்ஜிசி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்